இன்றைய #ராசிபலன் 15 ஜூலை 2026 #மேஷம் முதல் #மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது

#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan 



மேஷ ராசி நேயர்களே

சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். திருமணம் காரியம் விரைவில் கைகூடும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.


ரிஷப ராசி நேயர்களே

பொது காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். பணம் வரவில் தாமதம் ஏற்படும். பாலிய நண்பர்களின் திடீர் சந்திப்பு நிகழும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.


மிதுன ராசி நேயர்களே

வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளவும். வாகனத்தில் நிதானமாக செல்லவும். உத்யோகம் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.


கடக ராசி நேயர்களே

பல நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். சிக்கலான காரியங்களை எளிதில் தீர்க்க முடியும். கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக அமையும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.


சிம்ம ராசி நேயர்களே

பிடிவாத போக்கை கொஞ்சம் தளர்த்திக்கொள்ளவும். உறவினர்களின் அன்பு தொல்லை அதிகரிக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும்.


கன்னி ராசி நேயர்களே

குடும்பத்தில் மன நிம்மதி கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவும் குணம் இருக்கும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் மேன்மை நிலை உண்டாகும். .


துலாம் ராசி நேயர்களே

கொடுத்த வாக்கை எப்போதுமே காப்பாற்ற இயலும். யாருடைய விவகாரத்திலும் தலையிட வேண்டாம். பெற்றோரின் அன்பையும் பெருக்கிக்கொள்ள முடியும். தொழில், வியாபாரம் சிறக்கும்.


விருச்சிக ராசி நேயர்களே

குடும்பத்தில் கட்டுங்கடாத செலவுகள் வரும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். புது தொழில் யோகம் அமையும்.


தனுசு ராசி நேயர்களே

குடும்ப வாழ்வில் நன்மை பெருகும். மற்றவர்களுக்காக முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.


மகர ராசி நேயர்களே

குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும். தேக நலனில் அக்கறைகொள்ளவும். விலகி நின்றவர்கள் கூட விரும்பி வந்து இணைவர். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.


கும்ப ராசி நேயர்களே

குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். மன சஞ்சலம் நீங்கி மனமகிழ்ச்சி ஏற்படும். கடன் தொந்தரவுகள் அவ்வப்போது இருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும்.


மீன ராசி நேயர்களே

குடும்ப விஷயங்களை வெளியில் பகிர வேண்டாம். தொடர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். புது வாகனம் வாங்கும் எண்ணம் வரும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

Previous Next

نموذج الاتصال