இன்றைய #ராசிபலன் 22 ஜூலை 2026 #மேஷம் முதல் #மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது

#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan 


மேஷ ராசி நேயர்களே

குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துகொள்ளவும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் உங்கள் கை ஒங்கும்.


ரிஷப ராசி நேயர்களே

கடந்த சில தினங்களாக இருந்த மனக்கஷ்டம் நீங்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் வரும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.


மிதுன ராசி நேயர்களே

பல நாள் முயற்சிகள் இலக்குகளை அடைய உறுதுணையாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பர். எதிரிகளின் பலம் பாதியாக குறையும். உத்யோக மாற்றம் ஏற்படும்.


கடக ராசி நேயர்களே

குடும்ப வரவு, செலவுகளை கட்டுக்குள் வைக்கவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வாகனங்களில் நிதானமாக பயணிக்கவும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.


சிம்ம ராசி நேயர்களே

வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளை தாமதமின்றி முடிக்க முடியும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.


கன்னி ராசி நேயர்களே

நாள் பட்ட பிராத்தனைகள் நிறைவேறும். நட்பு வழியில் நல்ல தகவல் ஒன்று வரும். சாட்சி கையெழுத்து போடுவதை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.


துலாம் ராசி நேயர்களே

பேச்சு சாமர்த்தியம் காரிய வெற்றிக்கு உதவும். பிரபலங்களின் நட்பு ஆதாயம் தரும். யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும்.


விருச்சிக ராசி நேயர்களே

தெய்வ வழிபாடு செழிப்பாக அமையும். தேவையான பொருட்களை வாங்க முடியும். புது நபர்களிடம் கவனமாக பேசி பழகவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.


தனுசு ராசி நேயர்களே

குடும்ப விஷயங்களை வெளியில் பேசாமல் இருப்பது நல்லது. பழைய பிரச்சனைகளில் தீர்வு வரும். மற்றவர்களிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.


மகர ராசி நேயர்களே

பொருளாதார நிலையை உயர்த்த முடியும். எதையும் ஒளிவு மறைவின்றி பேசுவது நல்லது. தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.


கும்ப ராசி நேயர்களே

குடும்ப ஒற்றுமையை பலப்படுத்த முடியும். திட்டமிடாத சில விஷயங்கள் நடக்கும். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும் .


மீன ராசி நேயர்களே

மனதில் புதிய தெம்பும், உற்சாகமும் உண்டாகும். பிரியமானவர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கும். புது வாகனம் வாங்கும் எண்ணம் வரும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

Previous Next

نموذج الاتصال