இன்றைய #ராசிபலன் 23 ஜூலை 2026 #மேஷம் முதல் #மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது

#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan 


மேஷ ராசி நேயர்களே

பேச்சில் திறமை வெளிப்படும். பாலிய நண்பர்களின் சந்திப்பு உற்சாகம் தரும். தேவைகளைச் சமாளிக்கக் கடன்பட நேரலாம். உத்யோகத்தில் பணிச்சுமை இருக்கும்.


ரிஷப ராசி நேயர்களே

சிக்கலான விஷயங்களை கூட எளிதில் தீர்க்க முடிக்க முடியும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். ஓயாத அலைச்சலால் உடல் சோர்வு வரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.


மிதுன ராசி நேயர்களே

மனதில் துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். உறவினர்களால் செலவுகளும், சங்கடங்களும் ஏற்படும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.


கடக ராசி நேயர்களே

முக்கியமானதொரு காரியம் இனிது நிறைவேறும். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் வரும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.


சிம்ம ராசி நேயர்களே

குடும்பத்தில் அந்நியரின் தலையீட்டைத் தவிர்க்கவும். நற்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.


கன்னி ராசி நேயர்களே

எக்காரியத்திலும் யோசித்து நிதானமாக செயல்படவும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். திட்டமிட்ட பயணங்களால் அனுகூலம் ஏற்படும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.


துலாம் ராசி நேயர்களே

பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு உண்டாகும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்ப்புக்களை சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.


விருச்சிக ராசி நேயர்களே

நீண்ட நாளைய எண்ணம் ஈடேறும். நல்லவர் அல்லாதவர்களிடமிருந்து விலகி நிற்கவும். கொடுக்கல், வாங்கலில் அதிக கவனம் தேவை. உத்யோக மாற்றம் ஏற்படும்.


தனுசு ராசி நேயர்களே

முக்கியஸ்தர்களின் சந்திப்பு நன்மையை தரும். பெரியோர்களின் அறிவுரைப்படி நடந்துகொள்ளவும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். தொழில், வியாபாரம் சிறக்கும்.


மகர ராசி நேயர்களே

நம்பி வந்தவர்களுக்கு வேண்டியதை செய்ய தர இயலும். உணவுப் பழக்கத்தில் கவனம் தேவை. புதிய முயற்சிகளைத் ஒதுக்குவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.


கும்ப ராசி நேயர்களே

குடும்ப சுமைகளை ஏற்க வேண்டிவரும். அடிக்கடி செல்லும் பயணங்களால் அலைச்சல் வரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.


மீன ராசி நேயர்களே

குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

Previous Next

نموذج الاتصال