இன்றைய #ராசிபலன் 24 ஜூலை 2026 #மேஷம் முதல் #மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது

#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan 


மேஷ ராசி நேயர்களே

புண்ணிய காரியங்களில் ஈடுபடும் பாக்கியம் கிட்டும். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். உறவினர்களிடம் சின்ன மனஸ்தாபம் வரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.


ரிஷப ராசி நேயர்களே

திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிக்க முடியும். புது நட்பின் மூலம் சில ஆதாயங்கள் கிடைக்கும். தேக நலன் பலம் பெரும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.


மிதுன ராசி நேயர்களே

எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். மனதில் ஒருவித தயக்கம், தடுமாற்றம் வந்துச் செல்லும். பிரியமானவர்களின் சந்திப்பு உற்சாகம் தரும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.


கடக ராசி நேயர்களே

புது பாதையை நோக்கி செல்ல முடியும். பெற்றோர்கள் ஆதரவு பெருகும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.


சிம்ம ராசி நேயர்களே

குடும்பத்தில் வரவை விட செலவுகள் அதிகமாகும். பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். யாருடனும் வம்பு, வழக்கு வேண்டாம். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.


கன்னி ராசி நேயர்களே

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். வெளிவட்டாரத்தில் நல்ல மதிப்பும் கிடைக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.


துலாம் ராசி நேயர்களே

எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் ஒன்று வரும். நண்பர்களிடம் இருந்த மனக்கசப்பு நீங்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.


விருச்சிக ராசி நேயர்களே

ஆன்மீக நாட்டம் அதிகம் இருக்கும். வீட்டிலும், வெளியிலும், மற்றவர்களை அனுசரித்துப் போகவும். நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.


தனுசு ராசி நேயர்களே

வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். பல வேலைகளை ஒரே நேரத்தில் பார்க்க வேண்டி வரும். உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு இருக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.


மகர ராசி நேயர்களே

குடும்ப விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். சேமிப்பில் கவனம் செலுத்தவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.


கும்ப ராசி நேயர்களே

குடும்ப விருப்பங்களை பூர்த்தி செய்ய முடியும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். கடன் தொந்தரவுகள் அவ்வப்போது இருக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.


மீன ராசி நேயர்களே

குடும்ப பணிகளை தாமதமின்றி முடிக்க முடியும். கேட்ட இடத்தில் பணம் உதவி கிடைக்கும். யாரிடத்திலும் தேவையின்றி விவாதம் செய்ய வேண்டாம். புது தொழில் யோகம் அமையும்.

Previous Next

نموذج الاتصال