இன்றைய #ராசிபலன் 25 ஜூலை 2026 #மேஷம் முதல் #மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது

#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan 


மேஷ ராசி நேயர்களே

தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.


ரிஷப ராசி நேயர்களே

எதிர்கால திட்டங்கள் பற்றிய சிந்தனை இருக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும் நண்பர்களிடத்தில் கேட்ட உதவி கிடைக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.


மிதுன ராசி நேயர்களே

புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகும். யாரையும் குற்றம் சொல்லாமல் இருப்பது நல்லது. பிரியமானவர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.


கடக ராசி நேயர்களே

நீண்ட நாள் பிரச்சனைக்கு நல்ல ஒரு தீர்வு வரும். வரவும், செலவும் சரி சமமாக இருக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.


சிம்ம ராசி நேயர்களே

புது முயற்சிகள் வெற்றியடையும். உறவினர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.


கன்னி ராசி நேயர்களே

சவால்கள், விவாதங்களில் வெற்றி கிடைக்கும். வி.ஐ.பி.க்களின் தொடர்பு கிட்டும். உடல் ஆரோக்கியம் சீராகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.


துலாம் ராசி நேயர்களே

தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களுக்கு உதவி செய்ய நேரிடும். வெளிநாடு சென்று வரும் பாக்கியம் கிட்டும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.


விருச்சிக ராசி நேயர்களே

குடும்ப தேவைகள் ஒவ்வொன்றாக பூர்த்தியாகும். அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.


தனுசு ராசி நேயர்களே

குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் நீங்கும். எதிர்பார்த்த காரியம் விரைவில் முடியும். தொலைதூரச் செய்திகளால் நன்மை உண்டாகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.


மகர ராசி நேயர்களே

குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடவும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்தவும். விலகி நின்றவர்கள் கூட விரும்பி வந்து இணைவர். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.


கும்ப ராசி நேயர்களே

கொடுத்த வேலையை கச்சிதமாக செய்ய முடியும். பழைய நட்பால் பல நன்மைகள் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.


மீன ராசி நேயர்களே

சமூகத்தில் நல்ல ஒரு மதிப்பு கிடைக்கும். திட்டமிட்ட காரியத்தை முடிக்க சிரமம் இருக்கும். எதிரிகளின் தொந்தரவுகளை குறைக்க இயலும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.


Previous Next

نموذج الاتصال