இன்றைய #ராசிபலன் 26 ஜூலை 2026 #மேஷம் முதல் #மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது

#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan 


மேஷ ராசி நேயர்களே

மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். தேக ஆரோக்கியம் நல்ல விதமாக இருக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.


ரிஷப ராசி நேயர்களே

குடும்ப நெருக்கடிகளைக் கையாள முடியும். வெளிவட்டார பழக்கங்கள் அதிகரிக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.


மிதுன ராசி நேயர்களே

வழக்கத்திற்கு மாறான விஷயங்களை செய்ய வேண்டாம். உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும். இரவு நேர வாகன பயணங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.


கடக ராசி நேயர்களே

குடும்ப நன்மைக்காக உழைக்க வேண்டிவரும். தேவையற்ற வாக்குறுதிகளை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.


சிம்ம ராசி நேயர்களே

குடும்ப கஷ்டங்கள் படிப்படியாக குறையும். சொந்தகளின் வருகையால் மகிழ்ச்சி இருக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.


கன்னி ராசி நேயர்களே

மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுவது நல்லது. பிரியமானவர்களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.


துலாம் ராசி நேயர்களே

குடும்பத்தில் நிலவிய பிரச்சனைகள் அகலும். வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு வரும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.


விருச்சிக ராசி நேயர்களே

யோக, தியானம் மன நிம்மதியை தரும். வீடு, வாகனத்தை சீர் செய்ய வேண்டிவரும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.


தனுசு ராசி நேயர்களே

இழுபறியில் இருந்த காரியங்கள் சீக்கிரத்தில் முடியும். சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்


மகர ராசி நேயர்களே

ஆன்மீகத்தில் அதிக நாட்டம் வரும். பண தேவைகள் அதிகரிக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.


கும்ப ராசி நேயர்களே

உங்கள் அறிவை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் வரும். புது நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். திட்டமிட்ட பயணங்கள் தள்ளி போகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.


மீன ராசி நேயர்களே

குடும்பம் வளர்ச்சி பாதையில் செல்லும். உறவினர்களின் அன்பு தொல்லை அதிகரிக்கும். பெண்கள் வழியில் சில நன்மைகள் உண்டு. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

Previous Next

نموذج الاتصال