இன்றைய #ராசிபலன் 27 ஜூலை 2026 #மேஷம் முதல் #மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது

#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan 

மேஷ ராசி நேயர்களே

எதிர்பார்ப்புகள் சீக்கிரத்தில் நிறைவேறும். பிரியமானவர்களின் ஆதரவு பெருகும். புது முயற்சிகளில் கவனம் தேவை. உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.


ரிஷப ராசி நேயர்களே

விருப்பப்படியே எல்லாம் நடக்க ஆரம்பிக்கும். மனப் பிரச்சனைகள் அகலும். இரவு நேர வாகன பயணங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.


மிதுன ராசி நேயர்களே

குடும்பத்திற்கு பெரியளவில் நன்மைகள் கிடைக்கும். பழமையான விஷயங்களில் ஆர்வம் வரும். காரிய தடைகள் விலகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.


கடக ராசி நேயர்களே

குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும். சொந்த, பந்தங்கள் ஆதரவாக பேச தொடங்குவர். வாங்கிய கடனை திருப்பி தர இயலும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.


சிம்ம ராசி நேயர்களே

பொருளாதார நிலை சீரான வளர்ச்சி காணும். உடல் உபாதைகள் நீங்கும். உறவினர்களிடம் அடிக்கடி மனஸ்தாபம் வரும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.


கன்னி ராசி நேயர்களே

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவும். நல்லவர்களின் நட்பு நன்மையே தரும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க பழகவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.


துலாம் ராசி நேயர்களே

விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். யாரை நம்புவது என்ற குழப்பம் வரும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.


விருச்சிக ராசி நேயர்களே

தெய்வ காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பயணங்களால் வீண் அலைச்சல் இருக்கும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.


தனுசு ராசி நேயர்களே

இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுபட முடியும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். விலகிச் சென்றவர்கள் மீண்டும் விரும்பி வந்து இணைவர். தொழில், வியாபாரம் சிறக்கும்.


மகர ராசி நேயர்களே

குடும்பத்தில் கட்டுக்கடங்காத செலவுகள் வரும். சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். காரிய அனுகூலம் உண்டாகும். உத்தியோக மாற்றம் ஏற்படும்.


கும்ப ராசி நேயர்களே

பண வரவுக்கான வாய்ப்புகள் உண்டு. வெளியிடங்களில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். பெற்றோர்கள் அன்பை பெற முடியும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.


மீன ராசி நேயர்களே

குலதெய்வ வழிபாடு மிக முக்கியம். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.

Previous Next

نموذج الاتصال