#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan
மேஷ ராசி நேயர்களே
புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். நண்பர்களால் சொல்லும்படியான ஆதாயம் இருக்கும். பெரிய தொகை பரிமாற்றங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
ரிஷப ராசி நேயர்களே
குடும்பத்தில் தவிர்க்க முடியாத செலவுகள் வரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பெண்கள் வழியில் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
மிதுன ராசி நேயர்களே
குடும்ப கௌரவம் உயரும். வெளி உணவுகளை தவிர்த்து விடவும். கடன் தொல்லைகள் பெரியளவில் இருக்காது. தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.
கடக ராசி நேயர்களே
எதையும் தன்னம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நிச்சயம். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
சிம்ம ராசி நேயர்களே
குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
கன்னி ராசி நேயர்களே
திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். ஞாபக மறதி அவ்வப்போது ஏற்படும். பெரியோர்கள் உறுதுணையாக இருப்பர். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.
துலாம் ராசி நேயர்களே
சமூக நலனில் அக்கறை ஏற்படும். புதிய நபர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும்.
விருச்சிக ராசி நேயர்களே
பல நாள் திட்டங்கள் நிறைவேறும். பிரியமானவர்களிடம் சின்ன விரிசல்கள் வரக்கூடும். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்க முடியும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
தனுசு ராசி நேயர்களே
எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். பெற்றோர்களின் அன்பும், ஆதரவும் பெருகும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
மகர ராசி நேயர்களே
மனதிற்குப் பிடித்ததைச் செய்வது மகிழ்ச்சியைத் தரும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் பெருகும். சேமிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.
கும்ப ராசி நேயர்களே
மற்றவர்களுக்கு வேண்டிய உதவியை செய்து தர இயலும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். பயணங்களால் அலைச்சலும், ஆதாயமும் கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
மீன ராசி நேயர்களே
வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். முன் கோபத்தை கட்டுப்படுத்தவும். எதிரிகளின் தொல்லை குறையும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.