#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan
மேஷ ராசி நேயர்களே
குடும்ப நிதி நிலைமை சீரடையும். உறவினர்களுடன் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
ரிஷப ராசி நேயர்களே
மனதில் இனந்தெரியாத கவலைகள் வந்து போகும். மற்றவர்களை விமர்சித்து பேச வேண்டாம். வீண் செலவுகளை குறைத்து சேமிக்க பார்க்கவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
மிதுன ராசி நேயர்களே
சொந்த பந்தங்கள் வழியில் ஆதாயம் கிடைக்கும். யாரையும் இகழ்ந்து பேச வேண்டாம். கணவன் மனைவிக்குள் நல்ல ஒற்றுமை இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கடக ராசி நேயர்களே
குடும்பத்தில் மங்கள் நிகழ்வு உண்டாகும். யாரை நம்புவது என்ற குழப்பம் வரும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
சிம்ம ராசி நேயர்களே
குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை, சச்சரவுகள் வரும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
கன்னி ராசி நேயர்களே
அரைகுறையாக நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடியும். பிரபலங்களின் சந்திப்பு ஆதாயம் தரும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
துலாம் ராசி நேயர்களே
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டியிருக்கும். பணவரவில் ஒரு சில தடைகள் வரும். புதிய நபர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
விருச்சிக ராசி நேயர்களே
குடும்பத்தில் நிம்மதி இருக்கும். காரிய வெற்றிக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செழிக்கும்.
தனுசு ராசி நேயர்களே
குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். நினைத்த காரியம் நினைத்தபடியே நிறைவேறும். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மகர ராசி நேயர்களே
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புது நண்பர்கள் வழியில் நல்லது நடக்கும். திருமண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
கும்ப ராசி நேயர்களே
எதிர்பார்த்த வேலைகள் தாமதமின்றி சுலபமாக முடியும். சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் குறையும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
மீன ராசி நேயர்களே
குடும்ப சூழ்நிலை சாதகமாக அமையும். உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு இருக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவர். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.