இன்றைய #ராசிபலன் 16 ஜூலை 2026 #மேஷம் முதல் #மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது

#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan 

மேஷ ராசி நேயர்களே

வெளிவட்டாரத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.


ரிஷப ராசி நேயர்களே

ஆலய வழிபாடு மன அமைதியை தரும். மனதில் நினைத்த காரியம் வெற்றி பெரும். பிரியமானவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும்.


மிதுன ராசி நேயர்களே

குடும்பத்தின் பேராதரவை பெற முடியும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். உத்யோக மாற்றம் ஏற்படும்.


கடக ராசி நேயர்களே

குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும். உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். பெரியோர்கள் உபயோகமான ஆலோசனை வழங்குவர். புது தொழில் யோகம் அமையும்.


சிம்ம ராசி நேயர்களே

எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. புது நட்பால் பல நன்மைகள் வந்து சேரும். தூர பயணங்களை முடிந்தவரை தவிர்க்கவும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.


கன்னி ராசி நேயர்களே

உங்கள் சுய கௌரவத்தை விட்டு தர வேண்டாம். அந்நியர்களால் பண விரயமும், வீண் அலைச்சலும் ஏற்படும். உறவினர்களிடம் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.


துலாம் ராசி நேயர்களே

குடும்ப பொருளாதாரத்தில் சில சிக்கல் வரும். பொது ஜன தொடர்பை அதிகரிக்க முடியும். தொல்லை கொடுத்தவர்கள் தானாக விலகுவர். உத்யோக மாற்றம் ஏற்படும்.


விருச்சிக ராசி நேயர்களே

குடும்ப பெருமைகளை சொல்லி மகிழ முடியும். வரவு செலவு கணக்குகளில் கவனம் தேவை. எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.


தனுசு ராசி நேயர்களே

நீண்ட நாள் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பொது வாழ்வில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வாகன பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.


மகர ராசி நேயர்களே

எந்த ஒரு காரியத்திலும் அவசரபட வேண்டாம். உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோகக்தில் அமைதி நிலவும்.


கும்ப ராசி நேயர்களே

புதிய முயற்சிகளுக்கு சாதகமான பலன் வரும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெற்றோரின் முழு அன்பையும் பெற முடியும். தொழில், வியாபாரம் சிறக்கும்.


மீன ராசி நேயர்களே

மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று வரும். சொந்த பந்தங்களால் ஆதாயம் இருக்கும். முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

Previous Next

نموذج الاتصال