இன்றைய #ராசிபலன் 01 செப்டம்பர் 2026 #மேஷம் முதல் #மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது

#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan 


மேஷ ராசி நேயர்களே

தேவையற்ற மனக்குழப்பத்தை நீக்கவும். பொருளாதார நிலை வெகுவாக உயரும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். தொழில், வியாபாரம், மேன்மையடையும்.


ரிஷப ராசி நேயர்களே

பழைய பிரச்னையை தீர்க்க புது வழி ஒன்று கிடைக்கும். பிரபலங்களுடனான தொடர்பு முன்னேற்றத்திற்கு வழிகாட்டும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியபாரம் சிறக்கும்.


மிதுன ராசி நேயர்களே

பாதியில் நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடியும். ஒதுங்கி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோகம் மாற்றம் ஏற்படும்.


கடக ராசி நேயர்களே

முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். அனாவசிய பேச்சுக்களை குறைக்கவும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.


சிம்ம ராசி நேயர்களே

பண நெருக்கடிகள் குறையும். புதிய முயற்சிக்கு சாதகமான பலன் கிடைக்கும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.


கன்னி ராசி நேயர்களே

அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் அமைதி நிலவும்


துலாம் ராசி நேயர்களே

பொது நல தொண்டில் நாட்டம் உண்டாகும். தேக நலனில் கவனம் தேவை. திருமணம் காரியம் விரைவில் கைகூடும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.


விருச்சிக ராசி நேயர்களே

சவாலான காரியங்களும் எளிதாக முடிக்க முடியும். பெரியோர்களின் ஆலோசனை கைகொடுக்கும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவர். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.


தனுசு ராசி நேயர்களே

குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.


மகர ராசி நேயர்களே

சொந்த விஷயங்களை வெளியில் பகிர வேண்டாம். பெற்றோரின் அறிவுரை கேட்டு நடப்பது நல்லது. கணவன் மனைவிடையே நல்ல புரிதல் இருக்கும். உத்யோகத்தில் வேலை பளு கூடும்.


கும்ப ராசி நேயர்களே

குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். நண்பர்களிடத்தில் இருந்த பகைமை மாறும். காரிய தடை விலகும். உத்யோக மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.


மீன ராசி நேயர்களே

கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். வசீகர பேச்சால் மற்றவர்களை எளிதில் கவர முடியும். வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

Previous Next

نموذج الاتصال