இன்றைய #ராசிபலன் 06 செப்டம்பர் 2026 #மேஷம் முதல் #மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது

#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan 


மேஷ ராசி நேயர்களே

புதிய முயற்சிக்கு சிறந்த பலன் கிடைக்கும். வெளிநபர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரம், மேன்மையடையும்.


ரிஷப ராசி நேயர்களே

மிக கடினமான காரியங்களை கூட எளிதாக முடிக்க முடியும். பிரியமானவர்களால் சில மனவருத்தங்கள் வரும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியபாரத்தில் சாதிக்க முடியும்.


மிதுன ராசி நேயர்களே

குடும்பத்தில் அத்தியாவசிய தேவைகள் அதிகரிக்கும். ஒதுங்கி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோகம் மாற்றம் ஏற்படும்.


கடக ராசி நேயர்களே

எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.


சிம்ம ராசி நேயர்களே

புதிய நபர்களிடம் பழகும் போது எச்சரிக்கையாக இருக்கவும். உடல் நலத்தில் கவனம் தேவை. வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.


கன்னி ராசி நேயர்களே

குடும்பம் முன்னேற்ற பாதை நோக்கி செல்லும். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் வரும். திருமணம் காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.


துலாம் ராசி நேயர்களே

மனகஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். செலவுகளை கட்டுப்படுத்தி சேமிக்க பார்க்கவும். வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.


விருச்சிக ராசி நேயர்களே

அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். தொடர் பயணங்களால் அலைச்சல் இருக்கும். கேட்ட இடத்தில் கடன் உதவி கிடைக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.


தனுசு ராசி நேயர்களே

குடும்பத்தில் முக்கிய பொறுப்புகளை கவனிக்க வேண்டிவரும். வராமல் நின்று போன பணம் கைக்கு வரும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.


மகர ராசி நேயர்களே

புதிய திட்டங்கள் நிறைவேறும். யாருக்கும் எந்தப் சிபாரிசும் செய்ய வேண்டாம். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். உத்யோகத்தில் வேலை பளு அதிகரிக்கும்.


கும்ப ராசி நேயர்களே

யோசிக்காமல் எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம். நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். எதிரிகள் பலம் குறையும். உத்யோக மாற்றம் ஏற்படும்.


மீன ராசி நேயர்களே

வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். பெற்றோர்களால் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.

Previous Next

نموذج الاتصال