இன்றைய #ராசிபலன் 09 செப்டம்பர் 2026 #மேஷம் முதல் #மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது

#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan 

மேஷ ராசி நேயர்களே

குடும்பத்தில் சேமிக்க பழகவும். மனம் தெளிவு பெரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.


ரிஷப ராசி நேயர்களே

உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவர். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை குறையும்.


மிதுன ராசி நேயர்களே

எதிலும் தெளிவான முடிவுகளை எடுக்க முடியும். உடல் ஆரோக்கியம் பலம் பெரும். வேண்டியவர்களிடம் விட்டுகொடுத்து போகவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.


கடக ராசி நேயர்களே

குடும்ப வரவு, செலவு கணக்குகளை சரி பார்க்கவும். தேவையற்ற மன பயத்தை நீக்கவும். பெற்றோர்கள் பக்கபலமாக இருப்பர். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.


சிம்ம ராசி நேயர்களே

குடும்ப பிரச்சனைகள் குறையும். புதிய காரியங்களை தொடங்க முடியும். ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.


கன்னி ராசி நேயர்களே

தெய்வ பக்தி அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் தோல் கொடுப்பர். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.


துலாம் ராசி நேயர்களே

வெளிவட்டாரத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். ஓயாத வேலைகளால் அலைச்சல் ஏற்படும். இரவு நேர வாகன பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.


விருச்சிக ராசி நேயர்களே

வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வாக்கு சாதுரியம் ஏற்படும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.


தனுசு ராசி நேயர்களே

அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.


மகர ராசி நேயர்களே

உங்கள் திறமைக்குத் நல்ல வெகுமதி கிடைக்கும். மனசோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். புது நட்பால் நன்மை வந்து சேரும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.


கும்ப ராசி நேயர்களே

திட்டமிட்ட செயல்கள் எல்லாம் இனிதாக நிறைவேறும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். கடன் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும்.


மீன ராசி நேயர்களே

புதிய முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

Previous Next

نموذج الاتصال