இன்றைய #ராசிபலன் 10 செப்டம்பர் 2026 #மேஷம் முதல் #மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது

#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan 


மேஷ ராசி நேயர்களே

வாக்கு சாமர்த்தியத்தால் எதிலும் ஜெயிக்க முடியும். தேக நலனில் கவனம் தேவை. ரகசியங்களை வெளியில் பகிர வேண்டாம். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.


ரிஷப ராசி நேயர்களே

புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். பாலிய நண்பர்களின் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க முடியும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.


மிதுன ராசி நேயர்களே

குடும்பத்தை பற்றிய கவலை அதிகரிக்கும். முக்கிய நபர்களின் சந்திப்பும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.


கடக ராசி நேயர்களே

குடும்பத்தில் தவிர்க்க முடியாத செலவுகள் வரும். சொந்த பந்தங்களின் வருகை இருக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உத்யோகத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும்.


சிம்ம ராசி நேயர்களே

குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம் மேலோங்கி இருக்கும். விலகி நின்றவர்கள் மீண்டும் விரும்பி வருவர். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.


கன்னி ராசி நேயர்களே

குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருக்கவும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.


துலாம் ராசி நேயர்களே

குடும்ப வசதிகளை பெருக்க முடியும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவுப் பெருகும். நெடுந்தூர பயணங்களால் அலைச்சல் வரும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.


விருச்சிக ராசி நேயர்களே

புதிய வாய்ப்புகள் தாமதமாகும். உறவினர்கள் அவசர காலங்களில் உதவுவர். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.


தனுசு ராசி நேயர்களே

எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்யவும். உடல் சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகம் ஏற்படும். பெற்றோர்கள் ஆலோசனை நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.


மகர ராசி நேயர்களே

பொருளாதார நிலை சீராகும். எதிலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நாள். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.


கும்ப ராசி நேயர்களே

தியானம் மனம் அமைதி தரும். சொந்த பந்தங்களிடம் இணக்கமாகச் செல்லவும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.


மீன ராசி நேயர்களே

பாதியில் நின்ற வேலைகளை மீண்டும் தொடர முடியும். பண விவகாரத்தில் கவனமாக இருக்கவும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

Previous Next

نموذج الاتصال