#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan
மேஷ ராசி நேயர்களே
குடும்பத்தில் நமது கடமைகளை உணர்ந்து செயல்படவும். பண வரவு தாமதப்படும். தொடர் வேலையால் சோர்வு, மன அழுத்தம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
ரிஷப ராசி நேயர்களே
கடவுள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். புது நண்பர்களிடம் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
மிதுன ராசி நேயர்களே
தாமதமான காரியங்கள் கூட வேகமாக முடிவடையும். பொருளாதார நெருக்கடிகள் சீரடையும். பிரியமானவர்கள் பாச மழை பொழிவர். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
கடக ராசி நேயர்களே
மனமும், உடலும் புத்துணர்ச்சியுடன் செயல்படும். சுய கௌரவத்தை விட்டு தர வேண்டாம். சாலைகளில் பாதுகாப்பாக நடந்து செல்லவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
சிம்ம ராசி நேயர்களே
தியானம் செய்வது, நேர்மறையான சிந்தனைகளைத் தரும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
கன்னி ராசி நேயர்களே
வெளிவட்டாரத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். கோபத்தை குறைத்துக்கொள்ளவும். கேரண்டர் கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
துலாம் ராசி நேயர்களே
குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் வரும். புதிய முயற்சிகள் பலிதமாகும். மற்றவர்களை நம்பி உறுதி மொழி தர வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
விருச்சிக ராசி நேயர்களே
குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். சேமிப்புகள் உயர வாய்ப்புண்டு. நீண்ட தூரம் பயணம் செய்வதை குறைத்துக்கொள்ளவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
தனுசு ராசி நேயர்களே
குடும்ப நலனில் கவனம் தேவை. விரக்தி மனப்பான்மை எண்ணம் நீங்கும். புது வாகனம் வாங்கும் எண்ணம் வரும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
மகர ராசி நேயர்களே
குடும்பத்தில் வளைந்து கொடுத்து போகவும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
கும்ப ராசி நேயர்களே
இழுபறியாக இருந்த வேலைகள் ஓர் முடிவிற்கு வரும். உற்றார், உறவினர்களின் வருகை இருக்கும். கேட்ட இடத்தில் உடனடியாக கடன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மீன ராசி நேயர்களே
வேண்டுதல்கள் நிறைவேறும். மற்றவர்களால் செய்ய முடியாத வேலைகளை செய்ய முடியும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் விருத்தியடையும்.