இன்றைய #ராசிபலன் 15 செப்டம்பர் 2026 #மேஷம் முதல் #மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது

#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan 

மேஷ ராசி நேயர்களே

நினைத்தது ஒன்று, நடப்பது ஒன்றுமாக இருக்கும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். புது தொழில் யோகம் அமையும்.

ரிஷப ராசி நேயர்களே

குடும்ப நபர்களிடம் இணக்கமாக செல்லவும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியும். திருமணம் காரியம் கைகூடும். தொழில், வியாபாரம் செழிக்கும்.

மிதுன ராசி நேயர்களே

சமூக சேவையில் ஆர்வம் வரும். எந்த ஒரு எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். இரவு நேர பயணங்களை குறைக்கவும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

கடக ராசி நேயர்களே

ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு வரும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் இருக்கும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

சிம்ம ராசி நேயர்களே

குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும். தொல்லை தந்தவர்கள் தானாக விலகுவர். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

கன்னி ராசி நேயர்களே

ஏற்றம் தரும் விதத்தில் பொருளாதாரம் உயரும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதிரிகளின் தொல்லை குறையும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

துலாம் ராசி நேயர்களே

எதையும் புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படவும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே

புதிய முயற்சிகள் யாவும் வெற்றி பெரும். பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். பிரியமானவர்களிடம் சின்ன மனக்கசப்புகள் வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

தனுசு ராசி நேயர்களே

நல்லவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். உடல் நலனில் கவனம் தேவை. கொடுக்கல், வாங்கலில் கவனமாக செயல்படவும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

மகர ராசி நேயர்களே

மனதைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சேமிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கும்ப ராசி நேயர்களே

குடும்பத்தில் அளவற்ற மகிழ்ச்சி ஏற்படும். உடல் சோர்வு முற்றிலும் நீங்கும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

மீன ராசி நேயர்களே

குடும்ப விருப்பங்களை நிறைவேற்ற முடியும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.


Previous Next

نموذج الاتصال