#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan
மேஷ ராசி நேயர்களே | மனதில் புது உற்சாகமம், நம்பிக்கையும் பிறக்கும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். புது தொழில் யோகம் அமையும். |
ரிஷப ராசி நேயர்களே | குடும்ப விஷயங்களை வெளியில் விவாதிக்க வேண்டாம். புது நண்பர்கள் ஆதரவு பெருகும். இழுபறியில் இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். தொழில், வியாபாரம் சிறக்கும். |
மிதுன ராசி நேயர்களே | தெய்வ வழிபாடு மனம் அமைதி பெரும். எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்ளவும். இரவு நேர வாகன பயணங்களை குறைக்கவும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். |
கடக ராசி நேயர்களே | குடும்பத்தில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். பண வரவு அவ்வப்போது இருக்கும். எதிர்மறை எண்ணங்கள் வராமல் பார்த்துக்கொள்ளவும். தொழில், வியாபாரம் சிறக்கும். |
சிம்ம ராசி நேயர்களே | அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். முன் கோபத்தை குறைப்பது நன்மை தரும். வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு வரும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். |
கன்னி ராசி நேயர்களே | குடும்ப சிக்கல்கள் வெகுவாக குறையும். புது நண்பர்கள் ஆலோசனை கைகொடுக்கும். எதிரிகளின் தொல்லை நீங்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். |
துலாம் ராசி நேயர்களே | வெளியிடங்களில் நிதானமாக பேசுவதும், பழகுவதும் நன்மை தரும். திட்டமிடாத மருத்துவ செலவுகள் வரும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். தொழில், வியாபாரம் செழிக்கும். |
விருச்சிக ராசி நேயர்களே | கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். உறவினர்களிடம் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். கடன் நெருக்கடிகள் குறையும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். |
தனுசு ராசி நேயர்களே | குடும்பத்தை பற்றிய உயர்வான எண்ணம் இருக்கும். மற்றவர்களிடம் உதவி கேட்க தயக்கம் வரும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. |
மகர ராசி நேயர்களே | குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துகொள்ளவும். பண சேமிப்பில் கவனம் செலுத்தவும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். |
கும்ப ராசி நேயர்களே | உங்கள் உரிமையை எங்கும், எப்போதும் விட்டு தர வேண்டாம். புது பொருள் சேர்க்கை உண்டாகும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் மேன்மையடையும். |
மீன ராசி நேயர்களே | புதிய முயற்சிகளை மேற்கொள்ள முடியும். பிரியமானவர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும். |