இன்றைய #ராசிபலன் 10 அக்டோபர் 2026 #மேஷம் முதல் #மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது

#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan 

மேஷ ராசி நேயர்களே

குடும்ப சுமை அதிகரிக்கும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

ரிஷப ராசி நேயர்களே

புதிய முயற்சி வெற்றிகரமாக நிறைவேறும். விலை மதிப்புள்ள பொருட்களை கவனமாக கையாளவும். எதிரிகள் பலமறிந்து செயல்படவும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.

மிதுன ராசி நேயர்களே

சொந்த பந்தங்களால் ஆதாயம் கிடைக்கும். மற்றவருக்கு சாட்சி கையெழுத்து போட வேண்டாம். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். புது தொழில் யோகம் அமையும்.

கடக ராசி நேயர்களே

எந்தவொரு செயலிலும் ஆழமாகச் சிந்தித்து முடிவு எடுக்கவும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். திருமணம் காரியம் கைகூடும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

சிம்ம ராசி நேயர்களே

குடும்ப மதிப்பை உயர்த்த முடியும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக பழகவும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரும்.

கன்னி ராசி நேயர்களே

குடும்ப பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உடல் உபாதைகள் நீங்கும். யாரையும் அதிகம் நம்பி ஏமாற வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

துலாம் ராசி நேயர்களே

அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். பண சேமிப்பில் அதிக கவனம் செலுத்தவும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.

விருச்சிக ராசி நேயர்களே

வராமல் நின்று போன பணம் கைக்கு வரும். பிரியமானவர்களால் நன்மை வந்து சேரும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

தனுசு ராசி நேயர்களே

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. உடல் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மகர ராசி நேயர்களே

ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றவும். உறவினர்கள் சிலர் உதவி கேட்டு வருவர். வாகனங்களில் நிதானமாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கும்ப ராசி நேயர்களே

தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். நெடுந்தூர பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பழைய கடனைப் பற்றிய கவலை இருக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

மீன ராசி நேயர்களே

நினைத்த காரியம் அனைத்தும் நல்லபடியாக நிறைவேறும். பெற்றோர்களின் அன்பும், ஆதரவும் பெருகும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

Previous Next

نموذج الاتصال