#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan
மேஷ ராசி நேயர்களே
குடும்பத்தில் வளைந்து கொடுத்து செல்வது நல்லது. வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
ரிஷப ராசி நேயர்களே
எதிர்மறை எண்ணங்களை நேர்மறையாக மாற்றவும். ஆரோக்கியம் தரும் உணவுகளை எடுத்துக்கொள்ளவும். உறவினர்களிடம் இருந்த மனக்கசப்பு நீங்கும். உத்யோக மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.
மிதுன ராசி நேயர்களே
குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் தீரும். பெற்றோர் நலனில் கவனம் கொள்ளவும். புது வீடு மாறுவது குறித்த யோசனை வரும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
கடக ராசி நேயர்களே
குடும்ப பெரியோர்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுப்பர். புது நண்பர்களின் அறிமுகம் உற்சாகம் தரும். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
சிம்ம ராசி நேயர்களே
குடும்ப தேவைகள் அறிந்து செயல்படவும். பண வரவில் சில சிக்கல்கள் இருக்கும். ஆலய வழிபாடுகளை தவறாமல் மேற்கொள்ளவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்
கன்னி ராசி நேயர்களே
மதிப்புமிக்க பொருட்களை கவனமாக கையாளவும். வெளிப்படையாக பேசுவதால் பல சிக்கல்களை வரும். தூரத்து உறவினர்களின் வருகை இருக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
துலாம் ராசி நேயர்களே
குடும்பத்தில் பொறுப்புகள் சுமையாக வரும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியபாரத்தில் சாதிக்க முடியும்.
விருச்சிக ராசி நேயர்களே
அனுபவ அறிவால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
தனுசு ராசி நேயர்களே
குடும்பத்தில் எதிர்பார்க்காத செலவுகள் வரும். பயணங்களால் நிறைய ஆதாயம் இருக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப பக்குவமாக நடந்துகொள்ளவும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
மகர ராசி நேயர்களே
ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். கனிவான பேச்சால் காரியங்களை சாதிக்க முடியும். கொடுக்கல், வாங்கலில் அதிக கவனத்துடன் இருக்கவும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
கும்ப ராசி நேயர்களே
குடும்பத்தினருடன் தினமும் மனம் விட்டு பேசவும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க கற்றுக்கொள்ளவும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.
மீன ராசி நேயர்களே
குடும்பத்தில் ஏற்படும் மறைமுக நெருக்கடிகளை சமாளிக்க முடியும். நல்லதையும் கெட்டதையும், சரிசமமாக எடுத்துக்கொள்ளவும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.