இன்றைய #ராசிபலன் 21 ஜூலை 2026 #மேஷம் முதல் #மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது

#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan 

மேஷ ராசி நேயர்களே

புது வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள முடியும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.


ரிஷப ராசி நேயர்களே

எல்லா வகையிலும் நன்மையும், மன அமைதியும் உண்டாகும். பிரியமானவர்களின் ஆதரவு பெருகும். நண்பர்கள் ஆலோசனைக்கு செவி சாய்க்கவும். தொழில், வியாபாரம் சிறக்கும்


மிதுன ராசி நேயர்களே

உபயோகமான பொருட்களை வாங்க முடியும். புது நட்பு வட்டாரம் உருவாகும். விலகி நின்ற நபர்கள் மீண்டும் வந்து இணைவர். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.


கடக ராசி நேயர்களே

எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. நண்பர்கள் ஆதரவு வழக்கம் போல் தொடரும். ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். உத்யோக மாற்றம் ஏற்படும்.


சிம்ம ராசி நேயர்களே

பண வரவு திருப்தி தரும். வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு வரும். சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.


கன்னி ராசி நேயர்களே

திட்டமிட்ட காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். உடல் உபாதைகள் நீங்கும். உடன்பிறப்புகளிடம் இருந்த மனவருத்தம் குறையும். உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு.


துலாம் ராசி நேயர்களே

தியானத்தால் மன அமைதி கிடைக்கும். வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். எதிரிகளை வெல்லும் சாமர்த்தியம் பிறக்கும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும்.


விருச்சிக ராசி நேயர்களே

உங்கள் முயற்சிகள் வெற்றியாகும் நாள். பெரியோர்களின் அறிவுரை கைகொடுக்கும். தொலைதூரச் செய்திகளால் நன்மை தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்


தனுசு ராசி நேயர்களே

குடும்ப உறவுகளை மேம்படுத்த முடியும். பெண்கள் வழியில் சில நல்லது நடக்கும். சிக்கனமாக இருக்க பழகிக்கொள்ளவும். தொழில், வியபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.


மகர ராசி நேயர்களே

குடும்ப நலனில் அக்கறை செலுத்தவும். உடல் சோர்வுகள் அகன்று உற்சாகம் பிறக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.


கும்ப ராசி நேயர்களே

குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தேவைக்கு ஏற்ப பொருள் வரவு இருக்கும். தேக நலனில் அக்கறைகொள்ளவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.


மீன ராசி நேயர்களே

மதிப்புமிக்கவர்களின் அறிமுகம் கிடைக்கும். யாரிடமும் கடுமையாக நடந்துகொள்ள வேண்டாம். கடன் நெருகடிகள் அவ்வப்போது இருக்கும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.

Previous Next

نموذج الاتصال